பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் அமைக்க எதிர்ப்பு

77பார்த்தது
பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் அமைக்க எதிர்ப்பு
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் 120 அடி உயரத்தில் 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் முறையான அனுமதி பெறாமல் ராஜகோபுரம் அமைக்கப்படுவதாக கூறி குமரி ஒற்றுமை இயக்க நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி