நாகர்கோவில்: ஹேண்ட்பால் சேம்பியனஷிப் போட்டி துவக்கம்

17பார்த்தது
நாகர்கோவில்: ஹேண்ட்பால் சேம்பியனஷிப் போட்டி துவக்கம்
இன்று 05/07/25 நாகர்கோவில் எஸ். எல். பி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குமரி மாவட்ட ஹேண்ட்பால் சங்கத்தின் 13-வது ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகளை தமிழ்நாடு உணவுத்துறை ஆணையத் தலைவர் திரு. சுரேஷ்ராஜன் துவங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி