கன்னியாகுமரி மாவட்டம் பதமாநாதபுரம் உட்பட்ட குலசேகரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை படித்து வரும் மாணவி சுகிர்தா தற்கொலை செய்த விவகாரத்தில் முறையாக நடத்தி உண்மையைக் கொண்டு வர சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டு பாமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று நேரில் மனு கொடுத்தனர். ஆகவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வருமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.