கன்னியாகுமரி பாஜக மேற்கு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் நகர பாஜக மண்டல தலைவர் K.பினு தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் RT Suresh கலந்து கொண்டு மரக்கன்று நட்டார்.
இந்த நிகழ்வில் கன்யாகுமரி மேற்கு மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பாஜக கட்சி உறுப்பினர்கள் கலந்துக் சிறப்பித்தனர்.