இன்ஜினியர் மீது தாக்குதல் இருவர் மீது வழக்கு

53பார்த்தது
இன்ஜினியர் மீது தாக்குதல் இருவர் மீது வழக்கு
கன்னியாகுமாரி மாவட்டம் முட்டத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில் பொறியாளராக பணியாற்றுபவர் சகாய ஸ்டாலின் இவரை நேற்று முன்தினம் அதே பகுதியை சார்ந்த மகேஷ், ரமேஷ் ஆகியோர் தரக்குறைவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சகாயம் ஆசாரிப்பள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெள்ளிசந்தை போலீசார் இதுகுறித்து இன்று மகேஷ் ரமேஷ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி