கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பிரின்ஸ் பயாசின் பணிநிறைவை ஒட்டி அவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல்வரின் பணிகளை பாராட்டி பேசினார். இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.