மதவாத கட்சிகளுடன் விஜய்சேரக் கூடாது - செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகர் விஜய் பாசிச மற்றும் மதவாத கட்சிகளுடன் கூட்டுச் சேர கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கேட்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என கூறினார்.