நாகர்கோவிலில் எரிவாயு தகன மேடையை ஆய்வு செய்த மேயர்

55பார்த்தது
நாகர்கோவிலில் எரிவாயு தகன மேடையை ஆய்வு செய்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி புளியடி பகுதியில் உள்ள எரிவாயு தகன நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் எரிவாயு தகன மேடையை நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் அங்கு செயல்படுத்த வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி