வடசேரி அரசு பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை.

55பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி அரசு மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியர் சுரேஷ்குமார் 12ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரப்பரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி இன்று (மார்ச்18) அரசு பள்ளி முன்பு துண்டு பிரசுரங்களுடன் பா. ஜ. க மாநகராட்சி கவுன்சிலர் சுனில்குமார் மற்றும் ஊர் முக்கிய நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். வடசேரி காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி