திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு குமரி சுற்றுலாதளத்தினை உலகதரத்திற்கு உயர்த்தும் வகையில் குமரியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமரிக்கு வரும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் காலை சூரிய உதயம், சூரியன் மறைவு ஆகியவற்றை கண்டுகளிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.