குமரி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேர உள்ள மாணவர்கள் சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் குறைபாடுகள் சார்ந்த மனுக்கள் பெறப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.