குமரியில் மீட்க்கப்பட்ட திருட்டு போன்கள்.

79பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 303 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட SP ஸ்டாலின் இன்று நாகர்கோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், செல்போன் தொலைந்து போனால் CEIR Portal என்ற தளத்தில் புகாரை பதிவு செய்யலாம் எனவும் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி