ஆட்சியர் அலுவலக வாசலில் தேங்கிய மழைநீர்

58பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்கு எதிரே சாலை பழுதடைந்து மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
மாவட்டத்தின் மிக முக்கிய அதிகாரமையமாக திகழும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பே உள்ள பள்ளங்களை சரியாக மூடாத அதிகாரிகள் மாவட்டத்தின் மற்ற சாலைகளை எப்படி சரி செய்வார்கள் என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி