வழக்கறிஞர்களை தடுத்த போலீசார் நாகர்கோவிலில் பரபரப்பு

66பார்த்தது
வழக்கறிஞர்களை தடுத்த போலீசார் நாகர்கோவிலில் பரபரப்பு
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர்கள் இன்று ரயில் மறியல் இருப்பதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை வழக்கறிஞர்கள் ரயில் மறியல் செய்ய நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். மறியலுக்கு அனுமதி இல்லை என்று கூறி போலீசார் வழக்கறிஞர்களை தடுத்ததால் தடுத்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி