பார்வதிபுரம் மேம்பாலத்தில் பிரதமர் மோடி படம் சேதம்.

63பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள கல்வெட்டில் பிரதமர் மோடியின் முகப்பகுதியை மர்ம நபர்கள் கல்லால் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஆசாரிப்பள்ளம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி