கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் பாமாயில் வழங்காததை கண்டித்து குமரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அனைத்து ரேஷன் கடைகளிலும் உடனடியாக பாமாயில் வழங்க வேண்டும் , இல்லை யென்றால் பொது மக்களை ஒன்று திரட்டி
போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.