வலம்புரி விளையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு.

57பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வலம்புரி விளையில் 71 லட்சம் ரூபாய் செலவில் செப்டிக் டேங்க் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (மார்ச். 27) திறந்து வைக்கப்பட்டது. இதனை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் திறந்து வைத்தார். மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நகர்நல அலுவலர் ஆல்பர் மதியரசு, மண்டல தலைவர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வலம்புரி விளை உரக் கிடங்கில் உள்ள ஒரு பகுதியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி