நாகர்கோவில்: ஆகாயத்தாமரை செடிகளை அகற்றக் கோரிக்கை

83பார்த்தது
நாகர்கோவில்: ஆகாயத்தாமரை செடிகளை அகற்றக் கோரிக்கை
நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள சுப்பையார் குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகள் குளத்தின் கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக ஆகியும் கரையில் வைக்கப்பட்டுள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த ஆகாயத்தாமரைகளை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி