நாகர்கோவில் ஆர். எம். எஸ்-ல் ஆதார் சேவை.

82பார்த்தது
நாகர்கோவில் ஆர். எம். எஸ்-ல் ஆதார் சேவை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இரயில் நிலைய சந்திப்பு வளாகத்தில் அமைந்துள்ள ஆர். எம். எஸ்-ல் நாளை ஜூலை 11ஆம் தேதி முதல் இலவச ஆதார் பதிவு மற்றும் 10 ஆண்டுக்கு மேலான ஆதார் புதுப்பிக்க ரூ. 50 கட்டணமும், கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை புதுப்பிக்க ரூ. 100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரை ஆர். எம். எஸ் கோட்ட கண்காணிப்பாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி