கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பொது சுகாதாரம் குறித்த ஆலோசனைக்கூட்டம் மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ. மகேஷ் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் உணவகம் மற்றும் தேநீர் கடைகளின் உரிமையாளர்களுக்கு வழிமுறைகளை கடைபிடிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.