கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் அன்ன செல்வம் (80). இவரது மகன் சிவா, கடந்த 2013 ஆண்டு மணிகண்டன், ராஜபிரதாப் ஆகியோரிடம் இருந்து வீட்டின் பத்திரத்தை அடமானமாக வைத்து 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி 37 லட்சம் ரூபாய் வட்டியுடன் 2023 -ல் கட்டியும் மேலும் வட்டி பணம் கேட்டு கந்து வட்டி கும்பல் தொடர்ந்து மிரட்டி வருவதாக மூதாட்டி நேற்று நாகர்கோவில் எஸ். பி யிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்.