நாகர்கோவில்: CPI நூற்றாண்டு தொடக்க விழா வாகன பிரச்சாரம்.

62பார்த்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா வாகன பிரச்சாரம் மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகிலுள்ள ஜீவா சிலை முன்பு இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி