நாகர்கோவில்: தர தரவென இழுத்துச்சென்று வழிப்பறி..வீடியோ

58பார்த்தது
நாகர்கோவிலை சேர்ந்த சுபிலாஷ் என்ற இளைஞர் நேற்று (டிச. 22) தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கும்பல் அவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அவர் தன்னிடம் இருந்த ரூ. 10,000 பணத்தை கொடுத்தும் திருடர்கள் அவரை ஏடிஎம்-க்கு கடத்திச் சென்று மேலும் பணத்தை எடுக்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி: நியூஸ்தமிழ் 24X7

தொடர்புடைய செய்தி