நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று (டிசம்பர் 31) குமரி தொகுதி நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் தீபக் சாலோமன் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.