திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் இன்று நடைபெற இருந்த போராட்டத்தையொட்டி இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். ஆர். காந்தி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துக்கள் கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதைச் செய்யாமல் எமர்ஜென்சி காலநிலையை போன்ற நிலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.