குமரி: 'கலைஞரின் வருமுன் காப்போம்' முகாமை தொடங்கி வைத்த மேயர்

60பார்த்தது
குமரி: 'கலைஞரின் வருமுன் காப்போம்' முகாமை தொடங்கி வைத்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டவிளை பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கன்னியாகுமரி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் இன்று விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி