குமரி: 15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பள்ளியை திறக்க கோரிக்கை.

56பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. தற்போது இந்த பள்ளியை மீண்டும் திறந்து மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள கல்வி அதிகாரி இது தொடர்பான கருத்துருவை அனுப்பும்படி பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி