கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள எம்பி அலுவலகத்தில் (டிச. , 23) இன்று குமரி எம்பி விஜய்வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "சட்டமேதை அம்பேத்கரை குறித்து அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும்" என கூறினார். உடன், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.