குமரி: முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் தலைமை இமாம் பேட்டி

85பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் தலைமை இமாம் ஷேக் முகமது சமாதானி அவர்கள் இன்று மீடியாவுக்கு பேட்டியின் மூலமாக அனைத்து மக்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி