குமரி: தழுவிய மகாதேவர் கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றம்

77பார்த்தது
குமரி: தழுவிய மகாதேவர் கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகர்கோவில் வடசேரி ஆவுடையம்பாள் சமேத தழுவிய மகாதேவர் திருக்கோவில் மார்கழித் திருவிழா இன்று (ஜன.3) தொடங்கியது. 

இதனை ஒட்டி காலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்று விழாவில் ஊர் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மகாதேவரை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி