குமரி: தமிழக அரசை கண்டித்து கருப்பு கொடி ஏற்றிய பாஜகவினர்.

53பார்த்தது
தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பாஜகவினர் இன்று தங்களது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தினர். நாகர்கோவில் பாஜக கவுன்சிலர் முத்துராமன் தனது வீட்டின் முன்பு இங்கு கருப்பு கொடி ஏற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி