நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணண் பேட்டி.

79பார்த்தது
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று (டிச. 21) நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த கொலைக்கும் நீதிமன்றத்திற்கும் சம்பந்தம் இல்லை என கூறிய சட்டத்துறை அமைச்சரை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்; சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில் மட்டுமல்ல, தமிழகத்தில் இருப்பதற்கே அருகதையற்ற நபர்" என மிக கடுமையாக விமர்ச்சித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி