நாகர்கோவிலில் காபி ஷாப்பில் தீ விபத்து

73பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகே ஜெராக்ஸ்கடை ஒன்று உள்ளது. நேற்று இரவு கடை உரிமையாளர் கடையை பூட்டிச் சென்றுள்ளார். பின்னர் கடையிலிருந்து திடீரென புகை மூட்டம் வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பொருட்கள் எரிந்து நாசமானது.

தொடர்புடைய செய்தி