நாகர்கோவில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

81பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் குமரி காலணி பகுதியில் இன்று (டிச-29) மின் இணைப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி எட்டாமடை பகுதியை சேர்ந்த மின் ஊழியர் அஸ்வின் பலியானார். அவரது உடலை கைப்பற்றி வடசேரி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி