நாகர்கோவிலில் ட்ரோன் மூலம் அளவீடு செய்யும் பணி.

78பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சாலைகள் கட்டிடங்கள் மற்றும் எல்லையை அளவிடும் பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அளவீடு பணி துல்லியமாக தெரியும் வகையில் ட்ரோன் மூலம் செய்யப்படுகிறது. இந்த மாதிரி அளவீடு பணியை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி