நாகர்கோவிலில் தி. மு. க மகளிரணி ஆலோசனை கூட்டம்.

0பார்த்தது
குமரி கிழக்கு மாவட்ட தி. மு. க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் நாகர் கோவில், குளச்சல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய தொகுதி களில் அதிக மகளிர் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட மகளிரணி தலைவி ஜெசிந்தா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி