மேயர் தொடங்கி வைத்த வளர்ச்சி பணிகள்!

70பார்த்தது
மேயர் தொடங்கி வைத்த வளர்ச்சி பணிகள்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 23-வது வார்டுக்குட்பட்ட நீல் தெருவில் கான்கிரீட் தளம், 17-வது வார்டுக்குட்பட்ட நடுகாட்டு இசக்கி அம்மன் கோவில் தெருவில் ரூ. 23 இலட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் தளம், 18-வது வார்டுக்குட்பட்ட திருவள்ளுவர் தெருவில் ரூ. 3 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் ஆகிய பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி