மேல ஆசாரிபள்ளம் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.

380பார்த்தது
மேல ஆசாரிபள்ளம் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட மேல ஆசாரிபள்ளம் அம்மன் கோவில் தெருவில் ₹7 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ மகேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார் துணை மேயர் மண்டல தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி