நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

69பார்த்தது
பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்தும், சத்தீஸ்கர் மாநிலத்தில் போராளிகள் மீது என்கவுண்டர் செய்த அந்த மாநில பாஜக அரசை கண்டித்தும் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் மாவட்ட நாகர்கோவில் மாநகர மோசஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி