குமரி மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு

74பார்த்தது
குமரி மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கன்னியாகுமரியில் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 தினங்கள் நடைபெறுகிறது. "இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்கள், தமிழ் சங்கங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி