பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு.

69பார்த்தது
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு.
குமரியில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு https: //padmaawards. gov. in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து வரும் ஜுன். 29-க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 04652 262060 தொடர்பு கொள்ளும்படி ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி