கிருஷ்ணன் கோவிலில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

82பார்த்தது
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் பாஜக கவுன்சிலர் சுனில் அரசு தலைமையில், பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன் உட்பட சிலர் கலந்து கொண்டு திருப்பரங்குன்றம் மலையை காக்க ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி