குமரியில் விருது வென்ற அலுவலருக்கு பாராட்டு.

779பார்த்தது
குமரியில் விருது வென்ற அலுவலருக்கு பாராட்டு.
தமிழக அரசின் வனத்துறைக்கான விருது வழங்கும் விழாவில் , சிறந்த வன அலுவலருக்கான விருதினை கன்னியாகுமரி வன அலுவலர் இளையராஜா பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவரை கன்னியாகுமரி வனசரக அலுவலகத்தில் , கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை ஆறுமுகம் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். உடன் நிர்வாகி ஆஸ்டின் பெனட் கலந்து கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி