அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு தின ஆர்ப்பாட்டம்.

50பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று மாலை கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி