அனைத்து இந்திய வாகன ஓட்டுநர் பேரவை குமரி ஆட்சியரிடம் மனு.

69பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 2500 சுற்றுலா வேன்கள் உள்ளன. இந்நிலையில் நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் கேரள பதிவு எண் கொண்ட சுற்றுலா பேருந்து, பள்ளி, கல்லூரி மற்றும் பயணிகளை ஏற்றி செல்வதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே கேரள பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் குமரி மாவட்டத்திற்குள் வராமல் தடுக்குமாறு அனைத்து இந்திய வாகன ஓட்டுனர் பேரவை சார்பாக இன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி