சாலையில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

71பார்த்தது
சாலையில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் வட்ட விளை சாலையில் மரம் ஒன்று வேருடன் சாலையில் சாய்ந்தது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அதிகாரிகள் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்பதை பொது மக்களுக்கு கோரிக்கை.

தொடர்புடைய செய்தி