கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோபாலப்பிள்ளை மருத்துவமனை சாலையில் (டிசம்பர் 27) இன்று இரவு மது போதையில் போதை ஆசாமி அந்த சாலையில் போதையில் மயங்கி விழுந்துள்ளார். மேலும் அவர் அங்கிருந்து எழும்ப முடியாமல் தரையில் நீச்சல் அடித்தபடி கிடந்துள்ளார். இதனால் அவ்வழியே வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.