நாகர்கோவில் அருகே நடு ரோட்டில் கவிழ்ந்த கார்

65பார்த்தது
நாகர்கோவில் அருகே நடு ரோட்டில் கவிழ்ந்த கார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டக்கரை பாலம் பகுதியில் இன்று (ஜனவரி 1) அதிகாலை சுமார் 4 மணி அளவில் கார் ஒன்று வேகமாக வந்த நிலையில் திடீரென்று சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த காரில் ஒருவர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. கார் வந்த வேகத்தில் சாலையில் உள்ள கம்பத்தில் மோதி கவிழ்ந்துள்ளது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி