குமரியில் ஒன்றரை ஆண்டுகளில் 86 பேர் ரயில் மோதி பலி

54பார்த்தது
குமரியில் ஒன்றரை ஆண்டுகளில் 86 பேர் ரயில் மோதி பலி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலும் ரயில் மோதி 86 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 29 பேர் தற்கொலை செய்துள்ளனர். மீதமுள்ளோர் கவனக்குறைவால் ரயில் மோதி இறந்தவர்கள் ஆவார்கள். இதுபோக நான்கு பேர் ரயிலில் பயணம் செய்யும்போது உடல் நலக்குறைவால் இறந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 90 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே போலீசார் நேற்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி