நாகர்கோவில் அருகே 1, 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

54பார்த்தது
நாகர்கோவில் அருகே 1, 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளத்தில் பறக்கும் படை தாசில்தார் தலைமையில் வாகன சோதனை நேற்று நடைபெற்றது. அப்போது அந்த வழியாகச் சென்ற காரை 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி